

நேசக்கரம் திட்டம் பத்திலிருந்து வவுனியா கோவில்குளம் *சிறீ அகிலாண்டேஸ்வரி அருளகம்* இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் சிறுவர்களுக்காக ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபா(180000ரூபா) பெறுமதியான பொருட்கள் வாங்கிக் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த இல்லத்தி
ல் 133பெண் பிள்ளைகளும் 58ஆண் பிள்ளைகளும் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இப்பிள்ளைகளுக்காக வாங்கிக் கொடுக்கப்பட்ட பொருட்களைப் பெற்றுக்கொண்டமைக்கான கடிதத்தை மேற்படி இல்லத்தின் கெளரவ செயலாளர் திரு.நவரத்தினராசா அவர்கள் அனுப்பிய நன்றிக் கடிதம் கீழே இணைக்கிறோம்.
வழங்கப்பட்ட பொருட்களுக்கான சிட்டையும் மேலதிக விப
ரங்களும் பங்களிப்பு செய்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. படங்களும் இணைக்கப்படுகிறது.
திட்டம் 10 செயற்
படுத்தியவர் சாந்தி.
இந்த இல்லத்தி

வழங்கப்பட்ட பொருட்களுக்கான சிட்டையும் மேலதிக விப

திட்டம் 10 செயற்




2 comments:
உங்கள் எல்லாத்திட்டங்களும் வெற்றியடைந்து தமிழ் மக்கள் சகல வசதிகளோட வாழ வாழ்த்துகள்
என்னத்த சொல்வது இதுதான் தமிழன் நிலை என்றாகிவிட்டது. என்றோ ஒருநாள் எம் இனம் தலை நிமிர்ந்து வாழும் என்று நம்பிக்கை கொள்வோம்
Post a Comment